TN Police Constable Recruitment 2023 – Apply for 3359 vacancies

TN Police Constable Recruitment 2023

தமிழ்நாடு சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு – TN Police Constable Recruitment 2023

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர்  பதவிகளுக்கான நேரடி தேர்வு – 2023க்கு (இந்திய குடியுரிமை உடையவர்கள் மட்டும்) விண்ணப்பத்தாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்களை (Online Application)  வரவேற்கப்படுகின்றன.

TN Police Constable Recruitment 2023

1. பணியின் பெயர் : இரண்டாம் நிலைக் காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை) (காவல்துறை)

காலியிடங்கள் : 780 (பெண்கள்)

சம்பளவிகிதம் : ரூ. 18,200 – 67,100 /-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  குறைந்தபட்சம் 10- ம் வகுப்பு / SSLC  அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Police Constable Recruitment 2023

2. பணியின் பெயர் : இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை) (காவல்துறை)

காலியிடங்கள் : 1,819 (ஆண்கள்)

சம்பளவிகிதம் : ரூ. 18,200 – 67,100 /-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 10- ம் வகுப்பு / SSLC  அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Police Constable Recruitment 2023

3. பணியின் பெயர் : இரண்டாம் நிலை சிறை காவலர் (சிறை மற்றும் சீர்திருத்தத் துறை)

காலியிடங்கள் : 86 (83 – ஆண்கள், 3 – பெண்கள்)

சம்பளவிகிதம் : ரூ. 18,200 – 67,100 /-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 10- ம் வகுப்பு / SSLC  அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Police Constable Recruitment 2023

4. பணியின் பெயர் : தீயணைப்பாளர் (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை)

காலியிடங்கள் : 674 (ஆண்கள்)

சம்பளவிகிதம் : ரூ. 18,200 – 67,100 /-

வயதுவரம்பு  : 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  குறைந்தபட்சம் 10- ம் வகுப்பு / SSLC  அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Police Constable Recruitment 2023

வயதுவரம்பு சலுகை : 

  1. உச்ச வயதுவரம்பில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர் BC(M)) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC) பிரிவினர்களுக்கு தலா 2 வருடங்களும்,
  2. SC / ST பிரிவினர்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தலா 5 வருடங்களும்,
  3.  ஆதரவற்ற விதவைகளுக்கு 11 வருடங்களும்,
  4. முன்னாள் இராணுவத்தினர், இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவத்தினர் / முன்னாள் மத்திய ஆயுத காவல்படையினர்களுக்கு தலா 21 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு நிலைகள் :

(i) எழுத்துத்தேர்வு :

  1. பிரிவு – I : தமிழ் மொழித் தகுதி தேர்வு : 80 மதிப்பெண்கள் (கொள்குறி வகை)
  2. பிரிவு – II : முதன்மை எழுத்து தேர்வு : 70 மதிப்பெண்கள் (கொள்குறி வகை)

(ii) சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் உடற்தகுதித் தேர்வுகள்  :

  1. சான்றிதழ்கள் சரிபார்த்தல் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே அடுத்த கட்ட தேர்வு நிலைக்கு அனுமதிக்கப்படுவர்கள்.
  2. உடற்கூறு அளத்தல் மற்றும் உடல்உறுதி தேர்வு ஆகியன தகுதித் தேர்வுகள் மட்டுமே அதற்கு மதிப்பெண்கள் கிடையாது.
  3. உடற்திறன் போட்டிகளுக்கான அதிகபட்ச மதிப்பெண் – 24, விண்ணப்பதாரர்கள் அனைத்து உடல்திறன் போட்டிகளிலும் பங்கு பெற வேண்டும்.

(iii) சிறப்பு மதிப்பெண்கள் :

  1. தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விளையாட்டு போட்டிகள் ஆகியவைற்றிற்கு தலா 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் அதிகபட்சம் 6 மதிப்பெண்கள்.

குறிப்பு :

  1. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் (பிரிவு – I) குறைந்தபட்சம்  32 மதிப்பெண்கள் (40%) பெற்றால் மட்டுமே, விண்ணப்பதாரர்களுடைய, முதன்மை எழுத்துத்தேர்வின் (பிரிவு – II) விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.
  2. முதன்மை எழுத்துத் தேர்வில் தகுதி மதிப்பெண்ணாக குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் (35%) பெற வேண்டும்.
  3. விண்ணப்பத்தாரர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள், மற்றும் வகுப்புவாரி அடிப்படையில் அடுத்த கட்டத் தேர்வான அசல் சான்றிதழ்கள் சரிப்பார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் உறுதி தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளுக்கு மொத்தக் காலிப்பணியிட எண்ணிக்கையில் 1:5 என்ற விகிதாச்சாரப்படி அழைக்கப்படுவார்கள்.  

எழுத்துத் தேர்வு மையம்:

  1. எழுத்துத் தேர்வு மைய விவரம் தேர்வுக்கூட சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்துதேர்வுக்கான மையங்களின் எண்ணிக்கையை கூட்டவும், குறைக்கவும் அல்லது விண்ணப்பதாரரை உரிமை உண்டு. விண்ணப்பதாரர் தேர்வுகூட சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

தேர்வுக் கட்டணம் :

  1. விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ.250/- இணையதள வழி (இணையதள வங்கி / வங்கி கடன் அட்டை / வங்கி பற்று அட்டை / UPI) மற்றும் இணையமில்லா வழியில் SBI வங்கியின் செலுத்துச் சீட்டு மூலம் SBI  வங்கியின் அனைத்து கிளைகளிலும் அலுவல் நேரத்தில் செலுத்தலாம்.

Selection Process in TN Police Constable Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் கீழ்க்கண்ட தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • எழுத்துத் தேர்வு
  • உடற்திறன் தேர்வு
  • சிறப்பு மதிப்பெண்கள். 

How to Apply for TNUSRB Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.tnusrb.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்  விண்ணப்பிக்கவும்.

TN Police Constable Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.09.2023

TN Police Constable Official Notification & Application Link:

Official Website Career page: Click Here

Official Notification PDF: Click Here

TN Police Constable Recruitment 2023

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்