tn jobs

தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு -tn recruitment 2022

1. தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை : –

தமிழ்நாடு சமூக நலத்துறையில் (tn recruitment) கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tn recruitment

1. பணியின் பெயர் : Case Worker

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 15,000

கல்வித்தகுதி : Social Work / Counselling Psychology அல்லது Development Management – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

2. பணியின் பெயர் : Multi Purpose Helper

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 6,400

கல்வித்தகுதி : உதவியாளர் பணியில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

3. பணியின் பெயர் : Security Guard / Driver

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : இப்பணிக்கு உள்ளூரில் வசிப்பவராகவும், அரசாங்கத்தில் அல்லது பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

tn recruitment

விண்ணப்பிக்கும் முறை :  www.erode.nic.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.1.2022

தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட சமூகநல அலுவலர்,

மாவட்ட சமூகநல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியரகம்,

6-வது தளம், ஈரோடு – 642 011

தொலைபேசி எண் : 0424 – 2261405.

 

tn recruitment

 

2. சென்னை IMSC -ல் Scientific Officer பணிகள் : –

சென்னையிலுள்ள IMSC – ல் சயின்டிபிக் ஆபீசர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tn recruitment

1. பணியின் பெயர் : Scientific Officer – C

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 56,100

வயதுவரம்பு : 28.1.2022 தேதியின் படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Physics / Mathematics / Computer Science / IT / Computer Application இதில் ஏதாவதொன்றில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Electronics Communication Engineering / Electrical Electronics Engineering / Information Technology / Computer Science இதில் ஏதாவது ஒன்றில் B.E / B.Tech. தேர்ச்சியுடன் குறைந்தது மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.imsc.res.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.1.2022

மின்னஞ்சல் முகவரி : registrar@imsc.res.in 

தொலைப்பேசி எண் : 044 – 22543150

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

 

.