1. ஓய்வூதிய திட்ட ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை : –
ஓய்வூதிய திட்ட ஒழுங்கு முறை (tn recruitment) ஆணையத்தில் (Pension Fund Regulatory and Development Authority) – ல் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
பணியின் பெயர் : Management Executive
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 40,000
வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : BBA / BBM / B.Com போன்ற ஏதாவதொரு பட்டப்படிப்பை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓய்வூதிய திட்டப் பணிகளில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு, அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.pfrda.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபாலில் அனுப்பவும் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை ஸ்கேன் செய்து கிழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மின்னஞ்சல் முகவரி : recruitment.hr@pfrda.org.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.1.2022
tn recruitment
2. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிகள் :
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் புராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிகளுக்கு தகுதியானவர்ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
பணியின் பெயர் : Project Assistant
காலியிடங்கள் : 8
சம்பளவிகிதம் : ரூ. 16,000
ஒப்பந்தக் காலம் : இரண்டு வருடங்கள்
கல்வித்தகுதி : Political Science / Sociology / Public Administration இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு, அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://forms.gle/2eFHWBXgpfw5eAMJ9 என்ற இணையதளம் Link மூலம் ஆன்லைனில் அனைத்துச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.1.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.mkuniversity.ac.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT