1. பெரம்பலூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிகள் :-
தமிழ்நாடு நுகர்பொருள் (tncsc recruitment 2021) வாணிபக் கழகம், பெரம்பலூர் மண்டலத்தில் நெல் கொள் முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு, கீழ்க்கண்ட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
வெ.ஆ.எண் : 43 / செ.ம.தொ.அ / பெரம்பலூர் / 2021 நாள் : 16.11.2021
1. பணியின் பெயர் : பருவ கால பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள் : 12
சம்பளவிகிதம் : ரூ. 2,410 – 4,049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : பொது பிரிவினர் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : பருவ கால உதவுபவர்
காலியிடங்கள் : 20
சம்பளவிகிதம் : ரூ. 2,359 – 4,049 (அகவிலைப்படி)

கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : பருவ கால தாவலர்
காலியிடங்கள் : 16

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.
தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி :
துணை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம் ,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
துறைமங்கலம்,
பெரம்பலூர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.11.2021
குறிப்பு : பெரம்பலூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
tncsc recruitment 2021
2. திருச்சி மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிகள் :-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (tncsc recruitment 2021) திருச்சி மண்டலத்தில் நெல் கொள் முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு, கீழ்க்கண்ட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
வெ.ஆ.எண் : 240, நாள் : 15.11.2021
1. பணியின் பெயர் : பருவ கால பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள் : 54
சம்பளவிகிதம் : ரூ. 2,410 – 4,049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : பொது பிரிவினர் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : பருவ கால உதவுபவர்
காலியிடங்கள் : 52
சம்பளவிகிதம் : ரூ. 2,359 – 4,049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : பொது பிரிவினர் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : பருவ கால தாவலர்
காலியிடங்கள் : 35
சம்பளவிகிதம் : ரூ. 2,359 – 4,049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : பொது பிரிவினர் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.
தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி :
மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம் ,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
நீதிமன்ற வளாகம்,
திருச்சி.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.11.2021
குறிப்பு : திருச்சி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
இணையதள முகவரி : www.tncsc.tn.gov.in
Test Your Knowledge and Value It
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
TAMILAN EMPLOYMENT