சென்னையிலுள்ள MSRB – ல் பார்மஸிஸ்ட் பணிகளுக்கு (tnmrb recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
tnmrb recruitment
1. பணியின் பெயர் : Pharamacist / Ayurveda
காலியிடங்கள் : 6 (GT-1, BC-1, BCM-1, MBC-2, SC-1)
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு : 1.7.2022 தேதியின்படி 18 -லிருந்து 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Indian System of Medicine / Pharmacy in Ayurveda / Integrated pharmacy இதில் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Pharamacist (Homoeopathy)
காலியிடங்கள் : 3 (GT-1, BC-1, SC-1)
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு : 1.7.2022 தேதியின்படி 18 -லிருந்து 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Indian System of Medicine / Pharmacy in Ayurveda / Integrated pharmacy இதில் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Pharamacist (Siddha)
காலியிடங்கள் : 73 (GT-21, BC-20, BCM-3, MBC/DNC-15, SC-11, SCA-2, ST-1)
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு : 1.7.2022 தேதியின்படி 18 -லிருந்து 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Indian System of Medicine / Pharmacy in Ayurveda / Integrated pharmacy இதில் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
tnmrb recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவினர்களுக்கு ரூ.600. SC / ST / PWD பிரிவினருக்கு ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
tnmrb recruitment
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here