tn jobs

தமிழ்நாடு அரசு (TNPSC) -ல் Architectural Assistant / Planning Assistant பணிகள் – 2021

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்  (tnpsc exam)  நடத்தப்படும் கீழ்க்கண்ட பணிகளுக்கான தேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.: 593 Notification No.:13/2021

1. பணியின் பெயர் : Architectural Assistant 

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 37,700 – 1,19,500

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / BCMs / MBCs பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி : Town Planning பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Civil Engineering / Architecture / AMIE (Civil) இதில் ஏதாவதொரு பாடப் பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

tnpsc exam

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு Paper – I மற்றும் Paper -II என இரண்டு நிலையில் நடைபெறும்.

Paper – I முக்கிய பாடப்பிரிவுகளில் இருந்தும் Paper – II – ல் General Studies மற்றும் Mental Ability பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 8.1.2022

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150 இதனை ஆன்லைனில் செலுத்தவும். SC / ST / PWD மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :    www.tnpsc.gov.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :  23.10.2021

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்