இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -iari jobs 2021

TN agriculture

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் கீழ்க்கண்ட (iari jobs) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Research Associate (RA)

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் :

1. முதுகலை பட்டத்துடன் NET தேர்ச்சி பெற்றவர்களுக்கு – ரூ. 49,000

2. Ph.D தேர்ச்சி பெற்றவர்களுக்கு – ரூ. 54,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science / Information Technology – ல் முதல் வகுப்பில் M.Sc / M.Tech / ME / MCA தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

iari jobs

2. பணியின் பெயர் : Senior Research Fellow (SRF)

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் :

1. முதல் இரண்டு வருடம் – ரூ. 31,000

2. மூன்றாம் வருடம் – ரூ. 35,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science / Information Technology – ல் முதல் வகுப்பில் M.Sc / M.Tech / ME / MCA தேர்ச்சி அல்லது Soil Science and Agricultrual Chemistry / Agronomy / Chemistry / Biochemistry / Plant Biotechnology / Molecular Biology  / plant Physiology அல்லது Agronomy , Agro Statistics அல்லது  Genetics / Plant Breeding / Genetices and Plant Breeding / Life Science மேற்கண்ட பாடப் பிரிவில் ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

iari jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :   www.iari.res.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் அட்டெஸ்ட் செய்து அதை ஸ்கேன் செய்து 21.10.2021 தேதிக்குள் sureshcescra@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்து கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்