தமிழ்நாடு Urban Habitat Development Board மற்றும் Pradhan Mantri Awas Yojana திட்டத்தின்கீழ் பணிபுரிய கீழ்வரும் (tnscb recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
tnscb recruitment
1. பணியின் பெயர் : Urban Planner / Town Planning Speciallist
காலியிடங்கள் : 2
பணி செய்ய வேண்டிய இடம் : சென்னை
சம்பளவிகிதம் : ரூ. 25,000
வயதுவரம்பு : 31.3.2022 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Geography / Urban Planning / Regional Planning பாடத்தில் பட்டம் / முதுநிலைப் பட்டப்படிப்புடன் Urban Planning – ல் 3 முதல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Capacity Building / Institutional Strengthening Specialist
காலியிடங்கள் : 2
பணி செய்ய வேண்டிய இடம் : சென்னை – 1, சேலம் – 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000
வயதுவரம்பு : 31.3.2022 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Urban Development / Social Development பாடத்தில் பட்டம் / முதுநிலைப் பட்டப்படிப்புடன் Urban Planning – ல் 3 முதல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : MIS Speciallist
காலியிடங்கள் : 5
பணி செய்ய வேண்டிய இடம் : சென்னை – 3, கோவை – 1, மதுரை -1
சம்பளவிகிதம் : ரூ. 25,000
வயதுவரம்பு : 31.3.2022 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science / Electronics பாடத்தில் பட்டம் / முதுநிலைப் பட்டம் அல்லது MCA / PGDCA படித்திருக்க வேண்டும். 3 வருட Data base Management பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
tnscb recruitment
4. பணியின் பெயர் : Social Development Speciallist
காலியிடங்கள் : 1
பணி செய்ய வேண்டிய இடம் : மதுரை
சம்பளவிகிதம் : ரூ. 25,000
வயதுவரம்பு : 31.3.2022 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Social Science பாடத்தில் பட்டம் / முதுநிலைப் பட்டம் பெற்று Social & Commiunity Development துறை சார்ந்த பணியில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Information Education and Communication (IEC) Speciallist
காலியிடங்கள் : 1
பணி செய்ய வேண்டிய இடம் : மதுரை
சம்பளவிகிதம் : ரூ. 25,000
வயதுவரம்பு : 31.3.2022 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mass Communication / Public Relations / Journalism / Social Work / Development பாடத்தில் பட்டப்படிப்புடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
tnscb recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnscb.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களையும் இணைத்து பதிவு / விரைவு தபாலில் அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.4.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Our Youtube Channel: Click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE