தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளின் தரத்தை (tnschool) மேம்படுத்த தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கீழ்வரும் பெல்லோஷிப் திட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
tnschool
திட்டத்தின் பெயர் : தமிழ்நாடு முதலமைச்சரின் பெல்லோஷிப் திட்டம்
மொத்த காலியிடங்கள் : 152.
1. பணியின் பெயர் : Senior Fellows
காலியிடங்கள் : 38
சம்பளவிகிதம் : ரூ. 45,000
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Fellows
காலியிடங்கள் : 114
சம்பளவிகிதம் : ரூ. 32,000
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
tnschool
தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். பணி புரியும் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் மேற்கண்ட பணிக்குரிய விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.6.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE