மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணிகளுக்கு (upsc careers) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
upsc careers
1. பணியின் பெயர் : Assistant Editor (Oriya)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Librarianship – ல் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான ஏதாவதொரு பாடப்பிரிவில் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Assistant Director (Cost)
காலியிடங்கள் : 16 (UR-8, SC-2, ST-2, OBC-3, EWS-1)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Chartered Accountant அல்லது Cost Accountant படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Economic Officer
காலியிடங்கள் : 4 (OBC-1, SC-1, ST-1, EWS-1)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Economics அல்லது Applied Economics அல்லது Business Economics அல்லது Economics இதில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Administrative Officer
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Mechanical Marine Engineer
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering / Automobile / Marine Engineering இதில் ஏதாவதொன்றில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
upsc careers
6. பணியின் பெயர் : Lecturer (Occupational Therapy)
காலியிடங்கள் : 4 (UR-3, OBC-1)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Occupational Therapy – ல் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Scientist ‘B’ (Documents)
காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Chemistry / Physics / Forensic Science With Chemistry இப்பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Chemist
காலியிடங்கள் : 5 (UR-3, OBC-1, SC-1)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Chemistry பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : junior Mining Geologists
காலியிடங்கள் : 36 (UR-17, OBC-9, SC-5, ST-2, EWS-3)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Applied Geology / Geology பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
upsc careers
10. பணியின் பெயர் : Research Officer
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Sociology / Mathematics / Social Work / Anthropology / Economics / Statistics / Geography இதில் ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
11. பணியின் பெயர் : Assistant professor
காலியிடங்கள் : 1 (ST)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
12. பணியின் பெயர் : Assistant professor
காலியிடங்கள் : 4 (UR-1, OBC-1, SC-1, EWS-1)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
13. பணியின் பெயர் : Assistant professor
காலியிடங்கள் : 2 (OBC-1, ST-1)
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி எண் 11,12,13 – க்கானக் கல்வித்தகுதி : ஆயுர்வேதா மருத்துவத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
upsc careers
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250. இதனை SBI வங்கி மூலம் செலுத்தவும். SC / ST / PWD மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.1.2022.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT