மத்திய அரசின் கீழுள்ள பல்வேறு துறையில் (upsc recruitment 2021) உள்ள பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.16/2021
upsc recruitment 2021
1. பணியின் பெயர் : Professor (Electrical Engineering)
காலியிடம் : 1 (OBC)
வயதுவரம்பு : 53 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering – ல் Ph.D தேர்ச்சியுடன் 10 வருடம் கற்றல் துறையில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Associate Professor (Electronics & Telecommunication Engineering)
காலியிடம் : 3 (UR-2, OBC-1)
வயதுவரம்பு : 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics & Telecommunication Engineering – ல் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் Ph.D தேர்ச்சியும், 5 வருட கற்றல் மற்றும் ஆராய்ச்சி துறையில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Associate Professor
காலியிடம் : 3 (UR)
வயதுவரம்பு : 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Engineering / Information Technology Engineering – ல் முதுகலைப் பட்டம் முதல் வகுப்பு தேர்ச்சியுடன் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருடம் ஆராய்ச்சி & கற்றல் துறையில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Assistant Professor
காலியிடம் : 7 (UR-5, SC-1, OBC-1)
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics & Telecommunication Engineering – ல் முதுகலைப் பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
upsc recruitment 2021
5. பணியின் பெயர் : Assistant Professor
காலியிடம் : 5 (UR-4, OBC-1)
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Engineering / Information Technology Engineering -ல் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Joint Assistant Director
காலியிடம் : 3 (OBC-1, SC-1, EWS-1)
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics அல்லது Electronics and Telecommunication அல்லது Computer Science அல்லது Information and Communication Technology அல்லது Electrical Engineering – இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் B.E / B.Tech / B.SC (Eng) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Electronics அல்லது Computer Science அல்லது IT அல்லது Artifical Intelligence அல்லது Physics with Electronics Communication அல்லது Wireless அல்லது Radio இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Deputy Director of Employment
காலியிடம் : 6 (UR-5, OBC-1)
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Economics அல்லது Statistics அல்லது Mathematics அல்லது Commerce அல்லது Psychology அல்லது Sociology அல்லது Social Work அல்லது Public Administration அல்லது Business Administration இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Senior Assistant
காலியிடம் : 8 (UR-6, OBC-1, EWS-1)
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Technology in Mining Engineering – ல் இளநிலை / முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 5 வருட பணி புரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
upsc recruitment 2021
சம்பளவிகிதம் : மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் ஏழாவது ஊதியம் குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Recruitment Test மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250. இதனை SBI வங்கி மூலம் செலுத்தவும். SC / ST / PWD / பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2.12.2021.
Test Your Knowledge and Value It
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
TAMILAN EMPLOYMENT