கொச்சின் கப்பல் கட்டும் களத்தில் Project Officers பணிகள் -cochinshipyard careers 2021
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் (cochinshipyard careers) பல்வேறு பிரிவுகளில் உள்ள புராஜெக்ட் ஆபீசர்ஸ் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. Vacancy Notification Ref No.:CSL/P&A/RECTT/CONTRACT/SPO/PO/2021/17 Dated : 15 November cochinshipyard careers A. பணியின் பெயர் : Senior Project Officers 1. பிரிவு : Mechanical காலியிடங்கள் : 10 (UR-6, OBC-2, SC-1, EWS-1) கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் […]
கொச்சின் கப்பல் கட்டும் களத்தில் Project Officers பணிகள் -cochinshipyard careers 2021 Read More »