ஓய்வூதிய திட்ட ஒழுங்குமுறை ஆணையம் / மதுரை பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு -tn recruitment 2022
1. ஓய்வூதிய திட்ட ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை : – ஓய்வூதிய திட்ட ஒழுங்கு முறை (tn recruitment) ஆணையத்தில் (Pension Fund Regulatory and Development Authority) – ல் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு. பணியின் பெயர் : Management Executive காலியிடங்கள் : 3 சம்பளவிகிதம் : ரூ. 40,000 வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி : […]