India Exim Bank மற்றும் Bank Note Press -ல் வேலைவாய்ப்புகள் -spmcil career 2022
1. India Exim Bank – வங்கியில் Management Trainee பணி :- India Exim வங்கியில் Management Trainee பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து (spmcil career) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு. spmcil career 1. பணியின் பெயர் : Management Trainee காலியிடங்கள் : 25 (UR-13, SC-14, ST-2, OBC-6) சம்பளவிகிதம் : ரூ. 55,000 வயதுவரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினர்களுக்கு 5 […]
India Exim Bank மற்றும் Bank Note Press -ல் வேலைவாய்ப்புகள் -spmcil career 2022 Read More »