indiannavy recruitment

Group C Jobs – 2022 – Latest Updates – 1159 Vacancies

இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலைவாய்ப்பு    

ITI – தகுதிக்கு கடற்படையில் ( Group – C)

டிரேட்ஸ்மேன் பணி; காலியிடங்கள் : 1159

 

பணியின் பெயர் : Tradesman Mate ( Group – C )

காலியிடங்கள் : 1159

சம்பளம் : 18,000 – 56,900

கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு தொழிற்பிரிவில் ITI  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : மேற்கண்ட பணிக்கு 15.3.2019 தேதிப்படி 18 முதல் 25 வயத்திற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC / SCA / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், PWD / EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

Port Shipping And waterway Recruitment

தேர்ந்தெடுக்கும் முறை : தகுதியானவர்கள் Indian Navy – ஆல் நடத்தப்படும் ஆன்லைன்  எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன்  எழுத்துத்தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வில் General Intelligence and Reasoning பாடத்திலிருந்து 25 மதிப்பெண்களுக்கும், Numerical Aptitude, Quantitative Ability பாடத்திலிருந்து 25 மதிப்பெண்களுக்கும், General English & Comprehension பாடத்திலிருந்து 25 மதிப்பெண்களுக்கும், General Awareness பாடத்திலிருந்து 25 மதிப்பெண்களுக்கும், கேள்விகள் கேட்கப்படும். 

ஆன்லைன் எழுத்துத்தேர்விற்கான இடம், நாள் போன்ற விபரங்கள் மின்அஞ்சல் மூலம் தெரிக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் : ரூ.205, இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். விதவைகள் / SC / ST / PWD / EX-SM – பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படும், கையொப்பம், மற்றும் தேவையான சான்றுதழ்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். 

Port Shipping And waterway Recruitment

ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7.3.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

 

சென்ட்ரல் இரயில்வேயில் வேலை வாய்ப்பு, காலியிடங்கள் : 2532

தமிழக அரசின் விவசாய அதிகாரிப் பணி