இந்திய இரயில்வேயின் (railway recruitment 2021) Railland Development Authority – ல் கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
railway recruitment 2021
1. பணியின் பெயர் : Assistant Project Engineer
காலியிடங்கள் : 45
சம்பளவிகிதம் : ரூ. 35,000 – 54,600
வயதுவரம்பு : 23.12.2021 தேதியின் படி 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடத்தில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்று B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : GATE தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு 3 மதுல் 6 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.10000 – ம் உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.rlda.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 23.12.2021 தேதிக்கு முன் மின் அஞ்சல் முறையில் விண்ணப்பிக்கவும். மின் அஞ்சலில் அனுப்பும் விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ்களின் மற்றொரு நகலை கைவசம் வைத்துக் கொள்ளவும். நேர்முகத் தேர்வின் போது அதை சமர்ப்பிக்க வேண்டும்.
மின் அஞ்சல் முகவரி :
E-Mail ID : psecontract@gmail.com
railway recruitment 2021
2. இந்திய இரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை : –
North Central Railway -ல் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரம் வருமாறு.
Employment Notice No.SQ 2021-22 Dated 26/11/2021
பணியின் பெயர் : Clerk Cum – Typist (Sports Quota) (2021-22)
காலியிடங்கள் : 21
சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20200
வயதுவரம்பு : 1.1.2022 தேதியின் படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : குறைந்தது பட்சம் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டு தகுதி : காலியிடங்கள் ஏற்பட்டு உள்ள விளையாட்டுகள் ஏதாவதொன்றில் சர்வதேச போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய போட்டிகள், போன்ற ஏதாவதொரு போட்டிகளில் பங்கு பெற்று குறைந்த பட்சம் 3 – வது இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டு பிரிவு வாரியாக காலியிட பகிர்வு விளையாட்டு தகுதி விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். 1.4.2019 தேதிக்கு பிறகு பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கிடப்படும். மேலும் தற்போதும் சம்மந்தப்பட்ட விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. (SC/ST/பெண்கள்/சிறுபான்மையினர்கள்/முன்னாள் இராணுவத்தினர் / பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு ரூ.250. மட்டும்) விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.rrcpryj.org என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.12.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT