tn jobs

TNPESU – தமிழ்நாடு உடற்கல்வி விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer வேலை – 2022

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு (tnpesu) பல்கலைக்கழகத்தில் Yoga பாடத்திற்கு Guest Lecturer பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tnpesu

பணியின் பெயர் : Yoga (School of Distance Education)

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

கல்வித்தகுதி : yoga பிரிவில் 55% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒன்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

tnpesu

விண்ணப்பக் கட்டணம் : SC / ST / PWD பிரிவினர்களுக்கு ரூ. 250. இதர பிரிவினர்களுக்கு ரூ. 500. இதனை டி.டி – யாக எடுக்கவும்.

டி.டி எடுக்க வேண்டிய முகவரி :

The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Chennai.

விண்ணப்பிக்கும் முறை :  www.tnpesu.org  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் மூலம் அனுப்பவும்.

அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும். 

அனுப்ப வேண்டிய முகவரி : 

The Registrar, 

Tamil Nadu Physical Education and Sports University, 

Melakottaiyur (P.O),

Chennai – 600 127.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.4.2022

 மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்