மத்திய நிதி நிறுவனமான EXIM BANK – ல் Officer வேலைவாய்ப்பு – indiaeximbank2022

NIACL

மத்திய அரசு நிதி நிறுவனமான EXIM BANK – ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு (indiaeximbank) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

indiaeximbank

1. பணியின் பெயர் : Officers (Compliance)

காலியிடங்கள் : 1

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Finance – யை முக்கிய பாடமாக கொண்டு MBA / PGDBA படித்திருக்க வேண்டும். அல்லது CA படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Officers (Loan Monitoring)

காலியிடங்கள் : 2

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Finance – யை முக்கிய பாடமாக கொண்டு MBA / PGDBA படித்திருக்க வேண்டும். அல்லது CA படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Officers (Legal)

காலியிடங்கள் : 4

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  சட்ட பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

4. பணியின் பெயர் : Officers (IT)

காலியிடங்கள் : 5

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Computer Science Engineering / IT / Electronics & Communication Engineering பாடத்தில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Computer science / தகவல் தொழிற்நுட்ப பாடத்தில் M.Sc / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Officers (HR)

காலியிடங்கள் : 2

வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Human Resource – ஐ முக்கிய பாடமாக கொண்டு MBA / ஏதாவதொரு முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

indiaeximbank

6. பணியின் பெயர் : Officers (Research Analysis)

காலியிடங்கள் : 2

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  பொருளாதார பாடப்பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

7. பணியின் பெயர் : Officers (Internal Audit)

காலியிடங்கள் : 2

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :   CA படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

8. பணியின் பெயர் : Officers (Risk Management)

காலியிடங்கள் : 2

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Finance – பாடத்தில்  MBA / ஏதாவதொரு முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : Officers (Administration)

காலியிடங்கள் : 1

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Business Management பாடத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு B.E பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

indiaeximbank

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் பணி அனுபவம், நேர்முகத்தேர்வின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் மாதம் : மே 2022

சரியான தேதி மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 600 (SC / ST / PWD / EWS பிரிவினர்களுக்கு ரூ.100) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.eximbankindia.in  என்ற இணையதள வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.4.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்