hcl careers

மதுரை AIIMS – ல் பேராசிரியர் வேலைவாய்ப்புகள் -aiims recruitment 2022

மதுரையிலுள்ள AIIMS மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியர் பணிகளுக்கு (aiims recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

aiims recruitment

1. பணியின் பெயர் : Associate Professor

காலியிடங்கள் : 4

பிரிவுகள் : 

i) Anatomy – 1

ii) Biochemistry – 1

iii) Community & Family Medicine – 1

iv) Physiology – 1

சம்பளவிகிதம் : ரூ. 1,88,000

வயதுவரம்பு : 18.2.2022 தேதியின்படி 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும். Community & Family Medicine பாடத்திற்கு மட்டும் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Assistant Professor

காலியிடங்கள் : 4

பிரிவுகள் : 

i) Anatomy – 1

ii) Biochemistry – 1

iii) Community & Family Medicine – 1

iv) Physiology – 1

சம்பளவிகிதம் : ரூ. 1,42,506

வயதுவரம்பு : 18.2.2022 தேதியின்படி 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும். Community & Family Medicine பாடத்திற்கு மட்டும் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

aiims recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்படும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : பிப்ரவரி 21 முதல் 24 வரை.

விண்ணப்பக் கட்டணம் : UR / OBC / EWS பிரிவினகளுக்கு ரூ.500. SC / ST பிரிவினருக்கு ரூ. 250.  PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.jipmer.edu.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.2.2022.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு  Email ID :  facultyaiimsmdu@gamil.com என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்