மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) – சிவில் சர்வீசஸ் தேர்வு -upsc recruitment 2022

upsc exam

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) – ஆல் நடத்தப்படும் Civil services (upsc recruitment) தேர்வில் மூலமாக 816 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

upsc recruitment

தேர்வின் பெயர் : UPSC – Civil Services Examination (2022)

காலியிடங்கள் : 816

UPSC – தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எந்தெந்த துறையில் உயர் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்படுவர் என்ற விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. Indian Administrative Service

2. Indian Foreign Service

3. Indian Police Service

4. Indian Audit and Accounts Service, Group ‘A’

5. Indian Civil Accounts Services Group ‘A’

6. Indian Corporate Law Service  Group ‘A’

7. Indian Defence Accounts Service, Group ‘A’

8. Indian Defence Estates Service Group ‘A’

9. Indian Information Service, Junior Grade Group ‘A’

10. Indian Postal Service, Group ‘A’

12. Indian P & T Accounts and Finance Service , Group ‘A’

13. Indian Railway Protection Force Service Group ‘A’

14. Indian Revenue Service (Customs & Indirect Taxes)

15. Indian Trade Service Group ‘A’

16. Armed Forces Headquarters Civil Service Group ‘B’

17. Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service (DANICS) Group ‘B’

18. Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep Daman & Diu and Dadra & Nager Haveli Police Service (DANIPS) Group ‘B’

19. Pondicherry Civil Service (PONDICS) Group ‘B’

வயதுவரம்பு : 1.8.2022 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / OBC / PWD பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

upsc recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் UPSC – ஆல் நடத்தப்படும் Civil Services தேர்வில் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வானது இரண்டு கட்டமாக நடத்தப்படும்.

முதல் கட்ட தேர்வு நடைபெறும் நாள் :  5.6.2022

தேர்வு நடைபெறும் இடம் :  புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் வைத்து நடைபெறும்.

முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கு தேர்வு செய்யப்படுவர். இரண்டாம் கட்ட தேர்வானது சென்னையில் வைத்து நடைபெறும்.

மேலும் தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்துவும். SC / ST / PWD / பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.upsconline.nic.in   என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.2.2022

மேலும் கூடுதல் விபங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்