10 / +2 / ITI படிவத்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் Air Force Jobs குரூப் ‘ C ‘ பணிகள் – 2021
10 / +2 / ITI படிவத்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் குரூப் ‘ C ‘ பணிகள் – air force jobs 2021 இந்திய விமானப்படையில் (air force jobs) கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. 1.பணியின் பெயர் : Multi Tasking Staff (MTS) காலியிடங்கள் : 65 சம்பளம் : ரூ.18,000 கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட Watchman ஆக பணி […]