indiannavy recruitment

Cochin Shipyard – ல் எக்ஸிகியூட்டிவ் ட்ரெய்னி பணிகள் -cochinshipyard jobs 2021-22

கொச்சின் கப்பல்தளத்தில் (cochinshipyard jobs) எக்ஸிகியூட்டிவ் ட்ரெய்னி  பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Ref.No.CSL/P&A/RECTT/PERMANENT/EXECUTIVE TRAINEES/2011/11 Dated 01 October 2021

cochinshipyard jobs

பணியின் பெயர் : Executive Trainee

1. பிரிவு : Civil

காலியிடங்கள் : 2 (UR-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 1,12,181.

வயதுவரம்பு : 27.10.2021 தேதியின் படி 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 28.10.1994 – க்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்

கல்வித்தகுதி : Civil Engineering பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பிரிவு : Electrical

காலியிடங்கள் : 19 (UR-9, OBC-5, SC-3, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 1,12,181.

வயதுவரம்பு : 27.10.2021 தேதியின் படி 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 28.10.1994 – க்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்

கல்வித்தகுதி : Electrical Engineering பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

cochinshipyard jobs

3. பிரிவு : Electronics 

காலியிடங்கள் : 2 (UR-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 1,12,181.

வயதுவரம்பு : 27.10.2021 தேதியின் படி 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 28.10.1994 – க்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்

கல்வித்தகுதி : Electronics Engineering பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பிரிவு : Mechanical

காலியிடங்கள் : 37 (UR-16, OBC-9, SC-5, ST-2, EWS-5)

சம்பளவிகிதம் : ரூ. 1,12,181.

வயதுவரம்பு : 27.10.2021 தேதியின் படி 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 28.10.1994 – க்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்

கல்வித்தகுதி : Mechanical Engineering பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

cochinshipyard jobs

5. பிரிவு : Naval Architecture

காலியிடங்கள் : 6 (UR-2, OBC-2, SC-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 1,12,181.

வயதுவரம்பு : 27.10.2021 தேதியின் படி 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 28.10.1994 – க்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்

கல்வித்தகுதி : Naval Architecture பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பிரிவு : Information Technology

காலியிடங்கள் : 2 (UR-1, ST-1)

சம்பளவிகிதம் : ரூ. 1,12,181.

வயதுவரம்பு : 27.10.2021 தேதியின் படி 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 28.10.1994 – க்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்

கல்வித்தகுதி : Computer Science அல்லது  Information Technology  பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Computer Applications / Computer Science – ல் முதுகலைப் பட்டம் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

cochinshipyard jobs

7. பிரிவு : Human Resource 

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 1,12,181.

வயதுவரம்பு : 27.10.2021 தேதியின் படி 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 28.10.1994 – க்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்

கல்வித்தகுதி : Business Administration – ல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Social Work / Labour Welfare & Industrial Relations – ல் முதுகலைப் பட்டம் அல்லது Personal Management – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் Objective Type ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், Writting Skills, மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பக்கும் முறை :  www.cochinshipyard.in  என்ற இணையதளம் முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.10.2021.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்