National Handloom Development Corporation Ltd (NHDCL) – 2021
தேசிய கைத்தறி வளர்ச்சி நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்களுக்கு (consultant) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இது குறித்த விபரம் வருமாறு.
consultant Recruitment
No.NHDC/Adv./Engagement 2020 -21
1.பணியின் பெயர் : Young Professional
காலியிடங்கள் : 8
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.50,000
கல்வித்தகுதி : இளங்கலை பட்டப்படிப்புடன் Management / Designing – ல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Business / Development / Textile Management / Marketing, Retail, Apparel பிரிவில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Consultant
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.80,000
கல்வித்தகுதி : இளங்கலை பட்டப்படிப்புடன் Management / Designing – ல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Business / Development / Textile Management / Marketing, Retail, Apparel பிரிவில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
consultant job vacancy
3.பணியின் பெயர் : Sr.Consultant
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 58 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.1,25,000
கல்வித்தகுதி : இளங்கலை பட்டப்படிப்புடன் Management / Designing – ல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Business / Development / Textile Management / Marketing, Retail, Apparel பிரிவில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண், அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for the consultant Recruitment 2021
விண்ணப்பிக்கும் முறை : www.nhdc.org.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.4.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.