பொதுத்துறை நிறுவமான Engineers India Limited (eil recruitment) – நிறுவனத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
eil recruitment
1. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. II (Piping)
பணியின் Code: 21-22/13/A
காலியிடங்கள் : 8
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,00,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. II (General Civil)
பணியின் Code: 21-22/13/B
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,00,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. II (Structural)
பணியின் Code: 21-22/13/C
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,00,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. II (Environment, Water and Safety)
பணியின் Code: 21-22/13/D
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,00,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. II (Architecture)
பணியின் Code: 21-22/13/E
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,00,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Architecture பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
5. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. II (Electrical)
பணியின் Code: 21-22/13/F
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,00,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
eil recruitment
6. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. II (Instrumentation)
பணியின் Code: 21-22/13/G
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,00,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Instrumentation Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
7. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. II (Static Equipment)
பணியின் Code: 21-22/13/H
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,00,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
8. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. II (Mass Transfer Equipment)
பணியின் Code: 21-22/13/I
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,00,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
9. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. II (Fired Equipment)
பணியின் Code: 21-22/13/J
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,00,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
10. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. II (Packaged Equipment Material Handing)
பணியின் Code: 21-22/13/K
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,00,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
eil recruitment
11. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. II (HVAC)
பணியின் Code: 21-22/13/L
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,00,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
12. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. II (Process)
பணியின் Code: 21-22/13/M
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,00,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Chemical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
13. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. I (Piping)
பணியின் Code: 21-22/13/N
காலியிடங்கள் : 18
சம்பளவிகிதம் : ரூ. 26,000 – 1,15,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
14. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. I (General Civil)
பணியின் Code: 21-22/13/O
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 26,000 – 1,15,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
15. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. I (Structual)
பணியின் Code: 21-22/13/P
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 26,000 – 1,15,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
eil recruitment
16. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. I (Environment, Water and Safety)
பணியின் Code: 21-22/13/Q
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 26,000 – 1,15,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
17. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. I (Architecture)
பணியின் Code: 21-22/13/R
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 26,000 – 1,15,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
18. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. I (Electrical)
பணியின் Code: 21-22/13/S
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 26,000 – 1,15,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
19. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. I (Instrumentation)
பணியின் Code: 21-22/13/T
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 26,000 – 1,15,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Instrumentation Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
20. பணியின் பெயர்: Jr. Draftsman Gr. I (Process)
பணியின் Code: 21-22/13/U
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 26,000 – 1,15,000
வயதுவரம்பு : 28.2.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Chemical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
eil recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் முறையில் நடத்தப்படும் Skill Test மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.engineerindia.com என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.4.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE