மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலைவாய்ப்பு – tamilnadu govt jobs

tn jobs

மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத்துறையில் (tamilnadu govt jobs) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tamilnadu govt jobs

1. பணியின் பெயர் : Assistant Cum Data Entry Operator 

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு முதுநிலை சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி இயக்குவதில் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Out-reach Worker

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் குழந்தைகள் சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

tamilnadu govt jobs

3. பணியின் பெயர் : பாதுகாவலர்

காலியிடங்கள் : 2

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயரம் 160 செ.மீ இருக்க வேண்டும்.  மார்பளவு சாதாரண நிலையில் 79 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 84 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : காவலர்

காலியிடங்கள் : 2

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

tamilnadu govt jobs

விண்ணப்பிக்கும் முறை :  www.madurai.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவேற்றம் செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம்,

3 – வது தளம்,

மதுரை – 625 020.

தொலைபேசி எண் : 0452 – 2642300.

tamilnadu govt jobs

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்