tn jobs

திருநெல்வேலி M.S பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – ms university 2022

திருநெல்வேலிலுள்ள M.S. பல்கலைக்கழகத்தில் (ms university) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

ms university

1. பணியின் பெயர் : Technical Assistant

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 33 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Physics / Material Science / Instrumentation / Chemistry / Life Science  பாடப் பிரிவுகள் ஏதாவதொன்றில் Ph.D படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் M.Sc பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Assistant

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 33 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Material Science / Chemistry / Life Science போன்ற பாடப் பிரிவுகள் ஏதாவதொன்றில் M.Sc  படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது Electrical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ms university

விண்ணப்பிக்கும் முறை :  www.msuniv.ac.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.4.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்