கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான NLC நிறுவனத்தில் (nlc india recruitment) கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
nlc india recruitment
பணியின் பெயர் : Graduate Executive Trainee
மொத்த காலியிடங்கள் : 300
i) பிரிவு : Mechanical (ME)
காலியிடங்கள் : 117
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
வயதுவரம்பு : 1.3.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்கள் குறைந்தது 50% மதிப்பெண்களும், இதர பிரிவினர்கள் குறைந்தது 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
ii) பிரிவு : Electrical (EE)
காலியிடங்கள் : 87
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
வயதுவரம்பு : 1.3.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electrical Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்கள் குறைந்தது 50% மதிப்பெண்களும், இதர பிரிவினர்கள் குறைந்தது 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
iii) பிரிவு : Civil (CE)
காலியிடங்கள் : 28
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
வயதுவரம்பு : 1.3.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்கள் குறைந்தது 50% மதிப்பெண்களும், இதர பிரிவினர்கள் குறைந்தது 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
iv) பிரிவு : Mining (MN)
காலியிடங்கள் : 117
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
வயதுவரம்பு : 1.3.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mining Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்கள் குறைந்தது 50% மதிப்பெண்களும், இதர பிரிவினர்கள் குறைந்தது 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
nlc india recruitment
v) பிரிவு : Geology (GG)
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
வயதுவரம்பு : 1.3.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Geology பாடப்பிரிவில் M.Sc Geology அல்லது M.Tech Geology பட்டம் பெற்றிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்கள் குறைந்தது 50% மதிப்பெண்களும், இதர பிரிவினர்கள் குறைந்தது 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
vi) பிரிவு : Control & Instrumentation (CI)
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
வயதுவரம்பு : 1.3.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Control & Instrumentation Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்கள் குறைந்தது 50% மதிப்பெண்களும், இதர பிரிவினர்கள் குறைந்தது 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
vii) பிரிவு : Chemical (CH)
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
வயதுவரம்பு : 1.3.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Chemical Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்கள் குறைந்தது 50% மதிப்பெண்களும், இதர பிரிவினர்கள் குறைந்தது 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
viii) பிரிவு : Computer (CS)
காலியிடங்கள் : 12
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
வயதுவரம்பு : 1.3.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Computer Science Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்கள் குறைந்தது 50% மதிப்பெண்களும், இதர பிரிவினர்கள் குறைந்தது 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
ix) பிரிவு : Industrial Engineering (PI)
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
வயதுவரம்பு : 1.3.2022 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்கள் குறைந்தது 50% மதிப்பெண்களும், இதர பிரிவினர்கள் குறைந்தது 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
nlc india recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் GATE – 2022 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எனவே மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் GATE – 2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : UR / EWS / OBC பிரிவினருக்கு ரூ.854. SC / ST / PWD மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஆனால் Processing Fee ரூ. 354. செலுத்த வேண்டும். கட்டணத்தை SBI வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.nlcindia.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.4.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கணட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE