சென்னை ICMR – ல் பட்டதாரிகளுக்கு புராஜெக்ட் பணிகள் – nie careers 2022

icmr recruitment

சென்னையிலுள்ள தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் புராஜெக்ட் பணிகளுக்கு (nie careers) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

nie careers

1. பணியின் பெயர் : Project Staff Nurse 

காலியிடங்கள் : 2 (OBC-1, ST-1)

சம்பளவிகிதம் : ரூ. 31,500 

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Nursing / Midwifery (GNM) பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Multi Tasking Staff

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 15,800 

வயதுவரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Project Junior Nurse

காலியிடங்கள் : 1 (EWS)

சம்பளவிகிதம் : ரூ. 18,000 

வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் ANM – ல் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் 5 வருட பணி அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Project Data Entry Operator

காலியிடங்கள் : 3 (UR-2, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 17,000

வயதுவரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துகளை கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத் தட்டச்சில் இளநிலை / முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Project Data Entry Operator

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 20,000

வயதுவரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துகளை கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத் தட்டச்சில் இளநிலை / முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

nie careers

6. பணியின் பெயர் : Project Scientist – B (Non-Medical / Lab)

காலியிடங்கள் : 1 (EWS)

சம்பளவிகிதம் : ரூ. 48,000 

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Microbiology / Medical Lab Technology / Virology / Molecular Biology – ல் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட R & D கற்றல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Project Assistant 

காலியிடங்கள் : 1 (OBC)

சம்பளவிகிதம் : ரூ. 32,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Administration / Finance பிரிவில் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Project Technical Officer (SW)

காலியிடங்கள் : 1 (SC)

சம்பளவிகிதம் : ரூ.32,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Social Science / Social Work பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : Project Scientist – B (Non-Medical) (CRC-Quality Assurance Management)

காலியிடங்கள் : 1 (OBC)

சம்பளவிகிதம் : ரூ. 48,000

வயதுவரம்பு : 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Medical Laboratory Technology / Microbiology / BioChemistry / Virology / BioTechnology – இதில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : Project Scientist – C (Medical)

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 72,360

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் MD / DNB – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி மற்றும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

nie careers

11. பணியின் பெயர் : Project Scientist – C (Non-Medical) (Laboratory)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 72,360

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Microbiology / Virology / Medical Laboratory Technology / BioTechnology பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

12. பணியின் பெயர் : Project Technical Officer

காலியிடங்கள் : 2 (OBC-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 32,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Sociology / Social Science / Social Work / Life Science பாடப்பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

13. பணியின் பெயர் : Project Scientist -C (Medical)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 67,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் Community Medicine / Preventive & Social Medicine / Public Health / Community Health பாடப்பிரிவில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

14. பணியின் பெயர் : Project Technical Officer (Statistics)

காலியிடங்கள் : 1 (ST)

சம்பளவிகிதம் : ரூ. 35,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Statistics / BioStatistics / Mathematics இப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

nie careers

உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :   www.nie.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், புகைப்படம், பயோடேட்டாவுடன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் :  11.4.2022, 12.4.2022 & 13.4.2022

எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் : ICMR-NIE, Chennai

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்