தமிழ்நாடு மீன்வள உதவியாளர் & இந்து சமய அறநிலை துறையில் பணிகள் -tn govt jobs 2021
1. தமிழ்நாடு மீன்வள உதவியாளர் பணிகள் : – ஈரோடு மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் (tn govt jobs) காலியாக உள்ள மீன் வள உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. 1. பணியின் பெயர் : மீன் வள உதவியாளர் காலியிடங்கள் : 5 வயதுவரம்பு : 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 3 வருடங்கள் வயதுவரம்பில் சலுகை […]
தமிழ்நாடு மீன்வள உதவியாளர் & இந்து சமய அறநிலை துறையில் பணிகள் -tn govt jobs 2021 Read More »