Tiruppur Aavin Recruitment 2022 | Apply for Veterinary Consultant posts

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் வேலை – Tiruppur Aavin Recruitment 2022

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கீழ்க்கண்ட  பணிகளிடகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Tiruppur Aavin Jobs 2022

1. பணியின் பெயர் : Veterinary Consultant

காலியிடங்கள் : 08

சம்பளம் : ரூ. 43,000 /-

கல்வித்தகுதி : 

  •  B.V.Sc  &  AH with Computer Knowledge Preferable
  • Must Possess Two Wheeler with Driving License.

Selection process in Tiruppur Aavin Jobs vacancy 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview

How to Apply for Tiruppur Aavin Jobs 2022

விண்ணப்பிக்கும் முறை :  தகுதியானவர்கள் விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து அசல் சான்றிதழ் மற்றும் ஜெராக்ஸ் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Which Place of Walk-in-interview for Tiruppur Aavin Jobs Recruitment 2022

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

Tiruppur District Cooperative Milk Producers Union Ltd,

Aavin Milk Chilling Centre,

Veerapandi Pirivu,

Palladam Road,

Tiruppur – 641605.

Tiruppur Aavin Walk-in-Interview Date on: 14.12.2022 

Tiruppur Aavin Official Website Career page: Click Here

Tiruppur Aavin Official Notification PDF: Click Here

 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்