TNRD Mayiladuthurai Recruitment 2023 | 05 Jeep Driver Posts

மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு – TNRD Mayiladuthurai Recruitment 2023

மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNRD Mayiladuthurai Recruitment 2023

1. பணியின் பெயர் : ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver)

காலியிடங்கள் : 5

இனச்சுழற்சி விபரம் :

  1. GT – 01 – பொது முன்னுரிமை பெற்றவர் – முன்னுரிமை விபரம் : கொரோனா தொற்றிலோ, இதர காரணங்களாலோ பெற்றோர்கள் இருவரையும் இழந்த இளைஞர்கள் (மகன் / மகள்).
  2. SC (A) – 01 – ஆதிதிராவிடர் (அருந்ததியர்) – முன்னுரிமை பெற்றவர் – பெண். முன்னுரிமை விபரம் : ஆதவரற்ற விதவை.
  3. MBC – 01 – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர்- முன்னுரிமை பெற்றவர்.  முன்னுரிமை விபரம் : முதல் முறை பட்டதாரிகள்.
  4. BC – 01 – இதர பிற்படுத்தப்பட வகுப்பினர் (முஸ்லீம்கள் அல்லாதோர்) – முன்னுரிமை பெற்றவர். முன்னுரிமை விபரம் : தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள்.
  5. GT – 01 – முன்னுரிமை அற்றவர் – பெண். முன்னுரிமை விபரம் : ஆதவரற்ற விதவை.

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000 /-

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 10 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1988) – ன் படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட  தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்று நடப்பில் இருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டிமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

Selection process in TNRD Mayiladuthurai Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for TNRD Mayiladuthurai Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.mayiladuthurai.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு),

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் தளம்,

மயிலாடுதுறை மாவட்டம் – 609001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.01.2023 (மாலை 5.45 மணிக்குள்)

TNRD Mayiladuthurai Recruitment 2023

Mayiladuthurai Official Website Career page: Click Here
Mayiladuthurai Official  Notification PDF : Click Here
நிபந்தனைகள்:
  • விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி சான்று, முன்னுரிமை சான்று, ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
  • இனச்சுழற்சி, வயது, முன்னுரிமை மற்றும் கல்வி தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படமாட்டார்கள்.
  • அரசு விதிகளின் படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி மற்றும் முன்னுரிமை முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
  • சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை – 1 ( 10*4 inches postal Cover) இணைத்து அனுப்ப வேண்டும்.
  • தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்