ITI படித்தவர்களுக்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு -railway recruitment 2021-22
கிழக்கு இரயில்வே : கிழக்கு இரயில்வேயின் (railway recruitment) கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தொழிற்சாலைகளில் ITI படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு. Notification No.:RRC-EC/Act Apprentices/2021-22 railway recruitment 1. பயிற்சியின் பெயர் : Trade Apprentice மொத்த காலியிடங்கள் : 3366 வயதுவரம்பு : 15 முதல் 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும். கல்வித்தகுதி : 10 – ம் […]
ITI படித்தவர்களுக்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு -railway recruitment 2021-22 Read More »