BE / M.Sc / M.Tech. தகுதிகளுக்கு ONGC -ல் வேலைவாய்ப்பு -ongc recruitment 2021

barc recruitment

பொதுத்துறை நிறுவனமான ONGC நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் (ongc recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:2/2021(R&P)

ongc recruitment

1. பணியின் பெயர் : Assistant Executive Engineer and Geo-Sciences

மொத்த காலியிடங்கள் : 313

வயதுவரம்பு : 31.7.2021 தேதியின்படி Drilling / Cementing பணிகளுக்கு 28 வயதிற்குள்ளும், இதர பணிகளுக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், PWD / EX-SM பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி :

1. AEE (Cementing Mechanical / Petroleum) :  Mechanical / Petroleum Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. AEE (Civil) : Civil Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. AEE (Drilling – Mechanical / Petroleum) : Mechanical / Petroleum Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. AEE (Electrical) : Electrical Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப் படிப்புடன் Electrical Supervisor – ல் சான்று பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ongc recruitment

5. AEE (Electronics) : Electronics / Telecom / E & T Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் அல்லது Physics பாடப்பிரிவில் Electronics – ஐ ஒரு  பாடமாகக் கொண்டு முதுநிலைப் பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. AEE (Instrumentation / Mechanical) : Instrumentation / Mechanical Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. AEE (Production – Mechanical / Chemical) : Mechanical / Chemical Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. AEE (Production – Petroleum) : Petroleum / Applied Petroleum Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ongc recruitment

9. AEE (Reservoir) : Mathematics / Physics பாடப்பிரிவில் B.Sc. பட்டப் படிப்புடன் Geology / Chemistry / Geo-Physics / Mathematics / Physics / Petroleum Technology பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது Chemical Engineering / Petroleum Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10. Chemist : Chemistry Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

11. Geologist : Geology  பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது Petroleum GeoScience / Petroleum Geology பாடப்பிரிவில் M.Sc. / M.Tech. பட்டம் அல்லது Geological Technology பாடப்பிரிவில் M.Tech. பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

12. Geophysicist (Surface/Wells) : Geophysics பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது Physics பாடப்பிரிவில் Electronics – ஐ ஒரு பாடமாகக் கொண்டு முதுநிலை பட்டம் அல்லது Geophysical Technology பாடப்பிரிவில் M.Tech. பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ongc recruitment

13. Meterials Management Officers : Auto / Mechanical / Electrical / Instrumentation / Petroleum / Applied Petroleum / Chemical  / Civil / Electronics / E&T / Telecom / Computer / Industrial Engineering / Information Technology பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

14. Programming Officers : Computer Engineering / Information Technology பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் அல்லது Computer Application / Computer Sciences பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

15. Transport Officers : Auto / Mechanical Engineering  பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

16. AEE (Industrial Engineering) : Industrial Engineering பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று GATE – 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ongc recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் GATE – 2020 தேர்வின் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :    www.ongcindia.com   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து வைத்துக் கொள்ளவும். 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்