TNSTC Recruitment 2023 – Apply for 685 Vacancies
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு – TNSTC Recruitment 2023 தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் கீழ்க்கண்ட பணிகளான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TNSTC Recruitment 2023 1. பணியின் பெயர் : ஓட்டுநர் உடன் நடத்துநர் காலியிடங்கள் : 685 வயதுவரம்பு : 01.01.2023 அன்று 24 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 01.01.2023 அன்று பொது வகுப்பினர் (OC) 40 வயது பூர்த்தியாகாமலும், பிற்படுத்தப்பட்ட […]
TNSTC Recruitment 2023 – Apply for 685 Vacancies Read More »