சென்ட்ரல் இரயில்வேயில் வேலை வாய்ப்பு-2021
(Railway Recruitment 2021)
(Central Railway) சென்ட்ரல் ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி
Central Railway – ல் கீழ்க்கண்ட அப்ரண்டிஸ் பயிற்சிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Notification No. RRC/CR/AA/2020. Workshops / Units – ல் ஏற்பட்டுள்ள காலியிடங்கள், டிரேடின் பெயர் மற்றும்
காலியிடங்கள் பகிர்வு விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
Railways Recruitment 2021
பயிற்சியின் பெயர் : Trade Apprentices
கால அளவு : ஒரு வருடம்
வயது வரம்பு : 1.1.2021 தேதிப்படி 15 முதல் 24 வயத்திற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3
வருடங்களுக்களும், SC / SCA / ST பிரிவினர்களுக்கு 3 வருடங்களுக்களும், EX-SM – பிரிவினர்களுக்கு அரசு
விதிமுறைப்படியும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : 50% மதிப்பெண்களுடன் 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ITI தேர்ச்சி பெற்று
NCVT சான்று பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை : ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.
குறிப்பு : கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள் அல்லது பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது இதற்கு முன்
அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தொகையில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மூலம்
தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100 இதனைSBI வங்கியில் ஆன்லைன் முறையில் செலுத்தவும். பெண்கள்/ SC / ST /
PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.rrccr.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்திவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம்
வைத்து கொள்ள வேண்டும்.
ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5.3.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TAMILAN EMPLOYMENT
Comments are closed.