பெங்களூர் TATA Institute of Fundamental Research மையத்தில் பல்வேறு வேலை – icts recruitment 2022
பெங்களூரிலுள்ள TATA Institute of Fundamental Research மையத்தில் பணிபுரிய கீழ்வரும் பணிகளுக்கு (icts recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு. icts recruitment 1. பணியின் பெயர் : Administrative Assistant – B (Accounts) காலியிடங்கள் : 1 (UR) சம்பளவிகிதம் : ரூ. 60,648 வயதுவரம்பு : 33 – வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று […]