TANFINET – தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் மேனேஜர் பணிகள் – latest tn govt jobs 2022

tn jobs

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள மேனேஜர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து (latest tn govt jobs) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

latest tn govt jobs

I. CONSULTANT 

1. பணியின் பெயர் : NOC Manager

காலியிடங்கள்: 1

2. பணியின் பெயர் : Routing Manager

காலியிடங்கள்: 1

3. பணியின் பெயர் : Infrastructure Manager

காலியிடங்கள்: 1

4. பணியின் பெயர் : GIS Manager

காலியிடங்கள்: 1

மேற்கண்ட பணிகளுக்கான கல்வித்தகுதி: Electronic and Communication Engineering / Electrical and Electronics Engineering / Electronics and Instrumentation Engineering / Information Technology இதில் ஏதாவது ஒன்றில் B.E / B.Tech தேர்ச்சியுடன் Telecom / OFC / Network Infrastructure Domain – ல் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

latest tn govt jobs

II. ASSOCIATE CONSULTANT 

1. பணியின் பெயர் : NOC Server

காலியிடங்கள்: 1

2. பணியின் பெயர் : OFC & Right of Way (ROW)

காலியிடங்கள்: 1

3. பணியின் பெயர் : Network Security

காலியிடங்கள்: 1

4. பணியின் பெயர் : BSS and Helpdesk

காலியிடங்கள்: 1

5. பணியின் பெயர் : Operation Support System

காலியிடங்கள்: 1

6. பணியின் பெயர் : Electrical & Construction

காலியிடங்கள்: 1

மேற்கண்ட பணிகளுக்கான கல்வித்தகுதி: Computer Science Engineering / Electronic and Communication Engineering / Electrical and Electronics Engineering / Electronics and Instrumentation Engineering / Information Technology இதில் ஏதாவது ஒன்றில் B.E / B.Tech தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

latest tn govt jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.tanfinet.tn.gov.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் / கொரியர் மூலம் அனுப்பவும்.

அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Managing Director,

Tamil Nadu Fibre Net Corporation Limited,

Door No. 807, 5th Floor,

P.T Lee Chengalvaraya Naicker Trust,

Anna Salai,

Chennai – 600 002.

அல்லது   tanfinet@tn.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி  நாள் : 21.4.2022.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்