Madurai social welfare Recruitment – மதுரை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை 2022

மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு – Madurai social welfare Recruitment 2022

மதுரை மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும்  ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Step Centre) – ல் கீழ்க்கண்ட காலியாக பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

madurai social welfare recruitment 2022

1. பணியின் பெயர் : Center Administrator

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : 30,000 /-

கல்வித்தகுதி :

  • A woman having a Law degree / Master’s in Social Work with at least 5 years experience working on violence against women issues in an administrative set-up with a Government or Non-Government project / Programme and preferably with at least 1 year of counselling either within or outside the same set-up. She should be a resident of the local community so that local human resource and expertise is utilised for the effective functioning of the centre.

2. பணியின் பெயர் : Case worker

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : 15,000 /- 

கல்வித்தகுதி :

  • Bachelor’s Degree in Social work, Counselling Psychology or Development Management with a minimum 1-year working experience in the field of violence against women issues. Only women candidates may apply. As OSC functions 24*7 candidates have to work in 3 shifts. The candidate should be a resident of the local community. 

Madurai social welfare Recruitment

3. பணியின் பெயர் : Multipurpose Worker

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : 6,400 /- 

கல்வித்தகுதி :

  • The Multipurpose helper should have a minimum qualification of 10th std and experience working in shelter Homes / Housekeeping. The candidate should also know to cook. Only women candidates may apply. As OSC functions 24*7 candidates have to work in 2 shifts. The candidate should be a resident of the local community.

4. பணியின் பெயர் : Security Guard 

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : 10,000 /- 

கல்வித்தகுதி :

  • The Security Guard should have a minimum qualification of 10th std and 2 years of experience working as security personnel. only women candidates may apply. As OSC functions 24*7 candidates have to work in 3 shifts. The candidate should be a resident of the local community. 

Selection process in social welfare department recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for social welfare department recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.madurai.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

Madurai social welfare Recruitment 2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மூன்றாவது தளம்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,
மதுரை மாவட்டம் – 20.

Madurai social welfare department vacancy 2022

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.12.2022 

Social Welfare Official Notification PDF : Click Here

Social Welfare Application PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்