NTPC நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி வேலை -ntpc career 2022

drdo recruitment

NTPC நிறுவனத்தில் கீழ்க்கண்ட எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணிகளுக்கு (ntpc career) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

ntpc career

1. பணியின் பெயர் : ET – Finance (CA / CMA)

காலியிடங்கள் : 20 (UR-10, EWS-1, OBC-5, SC-3, ST-1)

சம்பளவிகிதம் : ரூ.40,000 – 1,40,000

வயதுவரம்பு : 29 – வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : CA / CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : ET – Finance (MBA – Finance)

காலியிடங்கள் : 30 (UR-14, EWS-2, OBC-8, SC-4, ST-2)

சம்பளவிகிதம் : ரூ.40,000 – 1,40,000

வயதுவரம்பு : 29 – வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Human Resources / Industrial Relations / Personnel Management / Social Work இதில் ஏதாவதொன்றில் 65% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் அல்லது முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ntpc career

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் தேர்வு Subject Knownledge Test (SKT) மற்றும் Executive Aptitude Test (EAT) என இரண்டு பிரிவாக நடைபெறும். ஆன்லைன் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்தவும். SC / ST / PWD / EX-SM மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : www.ntpc.co.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.3.2022

குறிப்பு :

1. பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு NTPC நிறுவனத்தில் ஒரு வருட பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும்.

2. விண்ணப்பக் கட்டணத்தை  ஆன்லைன் முறையில் செலுத்த முடியாதவர்கள். SBI வங்கி கிளைகள் மூலமாக நேரில் செலுத்தலாம்.

3. எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் Admit Card மூலம் தெரிவிக்கப்படும். Admit Card – ஐ இணையதளத்தில் டவுண்லோடு செய்து பெற்றுக் கொள்ளவும்.

4. விண்ணப்பதாரரின் கல்வித்தகுதியானது AICTE / UGC – ஆல் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

ntpc career

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்