rrc recruitment 2021

சென்ட்ரல் இரயில்வேயில் வேலை வாய்ப்பு, காலியிடங்கள் : 2532

சென்ட்ரல் இரயில்வேயில் வேலை வாய்ப்பு-2021

(Railway Recruitment 2021)

railways recruitment 2021
railways recruitment 2021

 

(Central Railway) சென்ட்ரல் ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி 

Central Railway – ல் கீழ்க்கண்ட அப்ரண்டிஸ் பயிற்சிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்

தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Notification No. RRC/CR/AA/2020. Workshops / Units – ல் ஏற்பட்டுள்ள காலியிடங்கள், டிரேடின் பெயர் மற்றும்

காலியிடங்கள் பகிர்வு விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Railways Recruitment 2021

பயிற்சியின் பெயர் :  Trade Apprentices

கால அளவு :  ஒரு வருடம்

வயது வரம்பு : 1.1.2021 தேதிப்படி 15 முதல் 24 வயத்திற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3

வருடங்களுக்களும்,  SC / SCA /  ST  பிரிவினர்களுக்கு  3 வருடங்களுக்களும்,  EX-SM – பிரிவினர்களுக்கு அரசு

விதிமுறைப்படியும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : 50%  மதிப்பெண்களுடன் 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ITI தேர்ச்சி பெற்று

NCVT சான்று பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை :  ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.

குறிப்பு : கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள் அல்லது பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது இதற்கு முன்

அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தொகையில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மூலம்

தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :  ரூ.100 இதனைSBI வங்கியில் ஆன்லைன் முறையில் செலுத்தவும். பெண்கள்/ SC / ST /

PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை  :  தகுதியானவர்கள்  www.rrccr.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில்

விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்திவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம்

வைத்து கொள்ள வேண்டும்.

ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :  5.3.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு -2021

 

Comments are closed.