SJVN Limited -ல் அப்ரண்டிஸ் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு

ncrtc recruitment

ITI / Diploma / Degree படித்தவர்களுக்கு SJVN Ltd. -ல்

வேலைவாய்ப்பு

 

SJVN APPRENDICE RECRUITMENT 2021-SJVN  நிறுவனத்தில் ITI / Diploma / பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Advt.No : 92/2021

பயிற்சியின் பெயர் : Graduate Apprentices

காலியிடங்கள் : 120

காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை : ரூ. 10,000

கல்வித்தொகை : அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தொழிற்பிரிவை ஒரு பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர் : Technician (Diploma)  Apprentices

காலியிடங்கள் : 60

காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை : ரூ. 8,000

கல்வித்தொகை : அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தொழிற்பிரிவை ஒரு பாடமாகக் கொண்டு  டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர் : Technician (ITI) Apprentices

காலியிடங்கள் : 100

காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை : ரூ. 7,000

கல்வித்தொகை : அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தொழிற்பிரிவை ஒரு பாடமாகக் கொண்டு ITI முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.

SJVN APPRENDICE RECRUITMENT 2021

தேர்ந்தெடுக்கும் முறை :

நேர்முகத் தேர்வு கிடையாது. Graduate Apprentices பயிற்சிக்கு பத்தாம் வகுப்பில் 20% மதிப்பெண்களும் மற்றும் டிப்ளமோ- வில் 60%மதிப்பெண்களும் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

Diploma Technician பயிற்சிக்கு பத்தாம் வகுப்பில் 20% மதிப்பெண்களும் மற்றும் டிப்ளமோ- வில் 70%மதிப்பெண்களும் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

ITI Technician பயிற்சிக்கு பத்தாம் வகுப்பில் 30% மதிப்பெண்களும் மற்றும் டிப்ளமோ- வில் 70%மதிப்பெண்களும் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100.  SC / ST / PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரங்கள் www.sjvn.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.3.2021

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

Graduate Apprentices 

  1.   Mechanical                               –  25
  2.   Electronics & Communication  –  1
  3.   Electrical                                  –   35
  4.   Civil                                          –   50
  5.   Architecture                              –   2
  6.   Instrumentation                        –   1
  7.   Env.Pollution & Control            –   1
  8.   Applied Geology                       –    2
  9.   Information Technology            –   3

Technician (Diploma) Apprentices 

  1.   Mechanical                              –  12
  2.   Electrical                                 –   30
  3.   Civil                                         –   16
  4.   Architecture                             –   1
  5.   Information Technology           –    1

Technician (ITI) Apprentices 

  1.   Electrician                                                                                                                        –  80
  2.   Office Secretary ship / Stenography / Office Assistant / Office Management                  –   2
  3.   Fabricator / Fitter / Welder                                                                                               –   10
  4.   Mechanic ( Electronics / General / Mechanical                                                                –   5
  5.   Information Communication Technology / IT / Computer Assembly & Maintenance        –   3

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி/பேங்க் வேலைவாய்ப்புகள்

WORK FORM HOME- SURVEY EARNING-2021