Tenkasi District Recruitment 2022 | Apply For Pharmacist post

தென்காசி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துத்துறையில் வேலைவாய்ப்பு – 2022

தமிழ்நாடு அரசு – சமூக பாதுகாப்புத்துறை, தென்காசி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துத்துறையில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Tenkasi District Recruitment 2022

1. பணியின் பெயர் : Pharmacist

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதிம் : ரூ. 15,000 /-

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Pharmacist பாடப்பிரிவில் D.Pharm / B.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Attender Cum Cleaner

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதிம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Selection process in Tenkasi District Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for the Tenkasi District Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை : www.tenkasi.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ / (Speed Post) விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

செயலாளர், 

மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுலகம்,

 மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகம்,

தென்காசி மாவட்டம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.09.2022 (மாலை 5.30 மணிக்குள்) 
Tenkasi District Official Notification PDF: Click Here
Tenkasi District Application Form PDF: Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்