CSIR – NAL – ல் Project Assistant / Project Associate வேலைவாய்ப்பு – nal recruitment 2022
பெங்களூரிலுள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உட்பட்ட தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (nal recruitment) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு. nal recruitment 1. பணியின் பெயர் : Project Assistant காலியிடங்கள் : 1 சம்பளவிகிதம் : ரூ. 20,000 வயதுவரம்பு : 50 – வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி : Chemical or Ceramics இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ அல்லது Chemistry பாடத்தில் […]