Kanniyakumari DHS Recruitment 2024
கன்னியாகுமரி மாவட்ட சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு – Kanniyakumari DHS Recruitment 2024 தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மையங்களில் கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Kanniyakumari District Health Society Recruitment 2024 1. பணியின் பெயர் : Ayush Medical Officer (NRHM Scheme) காலியிடங்கள் : 01 – Government Primary Health Centre, (Unani) Thiruvattar. […]
Kanniyakumari DHS Recruitment 2024 Read More »