இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் (DRDO)-ல் ஆராய்ச்சிப் பணிகள் – drdo vacancy2022
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள DRDO – ல் (drdo vacancy) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. drdo vacancy 1. பணியின் பெயர் : Research Associate (RA) (Chemistry) காலியிடங்கள் : 1 சம்பளவிகிதம் : ரூ. 54,000 வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும். […]
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் (DRDO)-ல் ஆராய்ச்சிப் பணிகள் – drdo vacancy2022 Read More »