Coimbatore DHS Dental Assistant Recruitment 2022

கோயம்புத்தூர் மாவட்ட உள்ள அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – Coimbatore DHS Dental Assistant Recruitment 2022

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மற்றும் அரசு மருத்துவத்துனைகளில் கீழ்க்கண்ட காலியிடங்களுக்கு பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Coimbatore DHS Dental Surgeon Recruitment 2022

1. பணியின் பெயர் : பல் மருத்துவ அலுவலர்கள் (Dental Surgeon)

காலியிடங்கள் : 8

மாத ஊதியம் : ரூ. 34,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் (BDS) பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றும் Tamil Nadu Dental Council Registration செய்திருக்க வேண்டும். 

Coimbatore DHS Dental Assistant Recruitment 2022

2. பணியின் பெயர் : பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant)

காலியிடங்கள் : 07

மாத ஊதியம் : ரூ. 13,800 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிதொடர்பாக குறைந்தபட்சம் கல்வித்தகுதி அனுபவம் இருத்தல் வேண்டும். 

Selection process in Coimbatore DHS Dental Surgeon & Dental Assistant Jobs 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Coimbatore DHS Dental Surgeon & Dental Assistant Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.coimbatore.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

உறுப்பினர் செயலாளர்,

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், 

மாவட்ட நலவாழ்வு சங்கம்,

துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுலகம்,

219, ரேஸ் கோர்ஸ் ரோடு,

கோயம்புத்தூர் மாவட்டம் – 18.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.12.2022 (மாலை 5.00 மணிக்குள்)
Coimbatore DHS Official Website Career page : Click Here
Coimbatore DHS Official  Notification PDF : Click Here
Coimbatore DHS Application Form PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்