சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு – cpcl careers 2022

nlc recruitment

சென்னையில் செயல்பட்டுவரும் பொதுத்துறை நிறுவமான Chennai Petroleum Corporation – ல் (cpcl careers) கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

cpcl careers

1. பெயர் : Junior Engineering Assistant – IV (Production)

காலியிடங்கள் : 17 

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Production பிரிவிற்கு Chemical / Petroleum / Petro-Chemical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பெயர் : Junior Engineering Assistant – IV (Production) Trainee

காலியிடங்கள் : 16

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Production பிரிவிற்கு Chemical / Petroleum / Petro-Chemical Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

3. பெயர் : Junior Engineering Assistant – IV (Mechanical)

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Mechanical  பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பெயர் : Junior Engineering Assistant – IV (Mechanical) Trainee

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Mechanical  பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

5. பெயர் : Junior Engineering Assistant – IV (Electrical)

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Electrical பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பெயர் : Junior Engineering Assistant – IV (Electrical) Trainee

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Electrical  பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

cpcl careers

7 . பெயர் : Junior Engineering Assistant – IV (Instrumentation)

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Instrumentation பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8 . பெயர் : Junior Engineering Assistant – IV (Instrumentation) Trainee

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Instrumentation பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

9 . பெயர் : Junior Engineering Assistant – IV (P & U Mechanical) Trainee

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Mechanical பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

10  . பெயர் : Junior Engineering Assistant – IV (P & U Electrical) Trainee

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 1,05,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Electrical பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

11. பெயர் : Junior Technical Assistant – IV (Fire & Safety)

காலியிடங்கள் : 8

சம்பளவிகிதம் : ரூ. 24,000 – 1,05,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fire & Safety பணிக்கான பயிற்சி  முடித்திருக்க வேண்டுமவாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

12. பெயர் : Junior Technical Assistant – IV (Fire & Safety) Trainee

காலியிடங்கள் : 6

சம்பளவிகிதம் : ரூ. 24,000 – 1,05,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு டிரேடில் ITI படித்திருக்க வேண்டும். மேலும் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

cpcl careers

தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் வழி எழுத்துதேர்வு, நோ்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றில் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் தேர்வு  நடைபெறும் நாள் : 8.5.2022

ஆன்லைன் தேர்வு  நடைபெறும் இடங்கள் : சென்னை, திருச்சி, மதுரை, கோவை.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 1000. இதனை SBI வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD / EX-SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.cpcl.co.in   என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.4.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்