சென்னை தேசிய கடல் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணிகள் -ncscm recruitment 2022

icmr recruitment

சென்னையிலுள்ள தேசிய கடல் சார் ஆராய்ச்சி மையத்தில் (NCSCM) கீழ்க்கண்ட பணிகளுக்கு (ncscm recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

ncscm recruitment

1. பணியின் பெயர் : Project Scientist – I

காலியிடங்கள் : 13

சம்பளவிகிதம் : ரூ. 45,000

வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Environmental Science / Bio – Technology / Marine Biology / Marine Science / Life Science / ECO – Biotechnology / Applied Science / Earth Science / Geology போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Associate – III

காலியிடங்கள் : 34

சம்பளவிகிதம் : ரூ. 35,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Natural Science / Marine Biology / Marine Science / Life Science / Economics / Social Science / Earth Science / Geology / Micro biology போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டப்படிப்புடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Project Associate – II

காலியிடங்கள் : 20

சம்பளவிகிதம் : ரூ. 29,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Geo-informatics / Geo Science / Environmental Science / Oceanography / Mathematics / Physics / Marine Science / Natural Science sensing , GIS போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Project Scientist – II

காலியிடங்கள் : 7

சம்பளவிகிதம் : ரூ. 53,000

வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Natural Science /  Environmental Science / Marine Science / Physical Oceanography / Maths / Physics / Social Science / Economics  போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டப்படிப்புடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ncscm recruitment

5. பணியின் பெயர் : Project Scientist – III

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 45,000

வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Natural Science / Remote Sensing / GIS / Life Science / Marine Science / பாடப்பிரிவில் முதல் வகுப்பு தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Engineering / Technology பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Project Associate – I

காலியிடங்கள் : 7

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 35,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Natural Science / Remote Sensing / GIS பாடப்பிரிவில் முதல் நிலை தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Technical Assistant 

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 16,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் Data Collection / File Handling  பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Administrative Assistant – I / II

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 16,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

9. பணியின் பெயர் : Multi -Tasking Staff

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 15,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் கல்வி நிறுவனங்கள், அறிவியல் சார்ந்த துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

ncscm recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :

National Centre for Sustainable,

Coastal Management,

Anna University Campus,

Chennai – 600 025.

விண்ணப்பிக்கும் முறை :   www.ncscm.res.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.2.2022.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்