THDC இந்தியா லிமிடெட்டில் எக்ஸிகியூட்டிவ் பணிகள் -thdc recruitment 2022

engineering jobs

THDC இந்தியா லிமிடெட்டில் கீழ்கண்ட பணிகளுக்கு (thdc recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

thdc recruitment

1. பணியின் பெயர் : Executive (Civil)

காலியிடங்கள் : 10 (UR-6, OBC-2, SC-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 60,000

வயதுவரம்பு : 1.2.2022 தேதியின்படி 32 வயிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Civil பாடப்பிரிவில் B.E / B.Tech / B.Sc இன்ஜினிரியங் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC / PWD / EX-SM பிரிவினர்கள் தேர்ச்சி பெற்றித்தால் போதுமானது.

2. பணியின் பெயர் : Executive (Electrical)

காலியிடங்கள் : 5 (UR-4, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 60,000

வயதுவரம்பு : 1.2.2022 தேதியின்படி 32 வயிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Electrical / Electrical and Electronics / Power System & High Voltage பாடப்பிரிவில் B.E / B.Tech / B.Sc இன்ஜினிரியங் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Executive (Mechanical)

காலியிடங்கள் : 5 (UR-4, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 60,000

வயதுவரம்பு : 1.2.2022 தேதியின்படி 32 வயிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Mechanical / Mechanical & Automation  பாடப்பிரிவில் B.E / B.Tech / B.Sc இன்ஜினிரியங் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

thdc recruitment

4. பணியின் பெயர் : Executive (Information Technology)

காலியிடங்கள் : 5 (UR-4, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 60,000

வயதுவரம்பு : 1.2.2022 தேதியின்படி 32 வயிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Information Technology / Computer Science / Computer Engineering / MCA இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் B.E / B.Tech / B.Sc இன்ஜினிரியங் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

5. பணியின் பெயர் : Executive (LAW)

காலியிடங்கள் : 2 (UR) 

சம்பளவிகிதம் : ரூ. 60,000

வயதுவரம்பு : 1.2.2022 தேதியின்படி 32 வயிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Law பாடப்பிரிவில்  60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் SC / PWD / EX-SM பிரிவினர்கள் தேர்ச்சி பெற்றித்தால் போதுமானது.

thdc recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.600. இதனை ஆன்லைனில் SBI வங்கி மூலம் செலுத்தவும். SC / ST / PWD / EX-SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.thdc.co.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து JPG / PNG / PDF இதில் ஏதாவதொரு Format -ல் பதிவேற்றம் செய்யவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்

தொடர்புக்கு  : 0135 – 2473572, 0135-2473567.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்